சுமார் 20,000 காளான் வகைகள் உள்ளன, இந்தியாவில் மட்டும் 2,000 வகைக் காளான்கள் இருப்பதாகவும் இதில் சிப்பிக் காளான், மொட்டுக் காளான், நாட்டுக் காளான், அரிசிக் காளான் மற்றும் பால் காளான் போன்றவை பயன்பாட்டில் இருப்பதாகக் கூறினார். இயற்கையில் கிடைக்கும் காளான் வகையில் நல்லவை என்று நன்கு தெரிந்தபின்பே உண்ண வேண்டும் என்ற எச்சரிக்கையும் கொடுத்தார்.
No comments:
Post a Comment