Welcome to Mushroom Kitchen..
Here you can learn cooking of Mushroom recipes ...
காளான் சூப்
தேவையான பொருட்கள்:
காளான் | 500 கிராம் |
இஞ்சி விழுது | 5 கிராம் |
நறுக்கிய வெங்காயம் | 20 கிராம் |
ஜாதிப்பத்திரி விழுது | 2 கிராம் |
வெந்தயம் (கொரகொரப்பாக அரைக்கவும்) | 10 கிராம் |
வெள்ளை மிளகு தூள் | 2 கிராம் |
சிவப்பு மிளகாய்கள் | 10 கிராம் |
எண்ணெய் | வதக்குவதற்கு தேவையான அளவு |
செய்முறை:
- காளானைக் கழுவி பாத்திரத்தில் போட்டு உப்பு, மிளகு, ஜாதிப்த்திரி மற்றும் சிவப்பு மிளகாயை சேர்க்கவும்.
- வெங்காயத்தையும், இஞ்சியையும் எண்ணெயில் மிதமான பொன்னிறமாக வதக்கவும். பின் காளான்களுடன் இதைக் கலக்கவும்.
- விநிகரை சேர்த்து 10 நிமிடங்கள் குளிர வைக்கவும்
- குளிர்வித்த பின் கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்கவும்.
0 comments:
Post a Comment